ஈ மெயில் படித்தால் பணம்... நம்ப முடிகிறதா! ஆம் நிச்சயம் உண்மை தான். ருபீ மெயில் என்னும் இணையத்தளத்தில் இலவசமாக உறுப்பினர் ஆக பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வாரத்திற்கு குறிப்பிட எண்ணிக்கையிலான மின்னஞ்சல்களை அனுப்பி வைப்பர் அதனை நாம் திறந்து பார்த்தல் அவற்றில் விளம்பரங்கள் காணப்படும் மின்னஞ்சலுக்கு 50 பைசா எனவும் நாம் மற்ற நண்பர்களை இணைத்து விட்டால் நமக்கு ஒருவருக்கு ருபாய் 2 என இந்திய மதிப்பில் நம் அக்கௌண்டில் பணம் சேர்ந்து விடும். குறிப்பிட அளவு பணம் சேர்ந்த வுடம் நாம் அவற்றை பெற்றுக்கொள்ளலம். யோசிப்பதற்கு இது நேரம் இல்லை உடனே LINK மீது அயுத்தி இணைந்திடுங்கள். பணம் பெற்றிடுங்கள். CLICK HERE.

or click below the Logo










வடிவேல்: இந்த செல்லுல எந்த கார்டு போட்டாலும் பேசலாம்.
பார்த்திபன்: அப்படியா?
வடிவேல்: ஆமா..?
பார்த்திபன்: அப்படினா.. இந்த "ரேசன் கார்டு" போட்டு பேசு..
*****************
வடிவேலு ; பொங்கலுக்கு சாம்பார் ஊத்தவா..?
பார்த்திபன் ; அப்ப தீபாவளிக்கு எதை ஊத்துவே..? ***********************
வடிவேலு : தம்பித் தம்பி! இங்க வாவேன். இந்த தெருவுல பஞ்சர் எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா?
பார்த்திபன் : ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ அங்கதான் ஒட்டுவாங்க!!வடிவேலு : ?!?!
************************
வடிவேல் : அட! இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்குப்பா!! பொங்கலுக்கு எடுத்ததா?
பார்த்தீபன் : இல்லை. எனக்கு எடுத்தது.
*********************
வடிவேலு: என்னப்பா கையில ஒரு பேப்பரும் முகத்துல ஒரு குத்தும் குடுக்குற?
பார்த்திபன்: நீதானப்பா paper punch கேட்ட, அதான் குடுத்தேன்.
வடிவேலு: ஆஹா.......
***********************
பார்த்திபன் : " உங்க மெடிக்கல்ல எல்லா மருந்தும் கிடைக்குமா ?"
வடிவேலு : " ம்ம்ம்.. எல்லா மருந்தும் கிடைக்கும் ... "
பார்த்திபன் : " அப்படின்னா வெடி மருந்து 1 கிலோ கொடுங்க ... ? *********************
பார்த்தீபன்: "Neil Amstrong" நாம எல்லோரையும் விட ஸ்ட்ராங்காம் ஏன்? வடிவேலு: ஏன்...தெரியலப்பா...நீயே சொல்லு...
பார்த்தீபன்:நாம எல்லோரும் onnuk renduk than poiirrukom ஆனா அவர் "MOON"ke poirrukar.

ரொம்ப நாளாவே எனக்கு ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு எதாவது எழுதனும்னு ரொம்ப ஆசை.....ஒரு வழியாஅதையும் ஆரம்பிச்சாச்சு
என்னத்த பத்தி எழுதலாம்? அப்படின்னு யோசிச்சு யோசிச்சு....மண்டையில் உள்ள முடியே கொஞ்சம் காணாம போயிட்டுது......
நமக்கு படிச்சு....கிழிச்சு(???) தான் பழக்கமே தவிர...(இந்த ஆனந்தவிகடன்,குமுதம்,கல்கண்டு...) எதையும் எழுதி பழக்கமில்லே...எழுதி வாங்கி........ தான் பழக்கம்.
ஆகையால் நண்பர்களே!!!!! கொஞ்சம் காத்திருங்க...
நானே எழுதலாம்னு முடிவு பண்ணி நம்ம சொந்தகதை, சோகக்கதையாவது எழுதலாம்னு இருக்கேன்..
விரைவில் சந்திக்கிறேன் ......



பரம்ஸ் அரபு நாட்டிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து இறங்கி இரண்டு பெரிய சூட்கேசுகளுடன் நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டிருந்தார்,. அப்போது அங்கே வந்த மாசி கேட்டார்.. " மணி என்ன ஐயா?"பரம்ஸ் இரண்டு சூட்கேசுகளையும் கீழே வைத்து விட்டு தன் மணிக்கட்டைத் திருப்பி பார்த்து விட்டு.."ஆறாக 10 நிமிடம் இருக்கு"."வாவ். உங்க கடிகாரம் நல்லா இருக்கு . எங்க வாங்கினீங்க்?""நன்றி. இது நானே டிசைன் பண்ணின கடிகாரம்... இங்க பாருங்க" என்று தன் வாட்சைக் காட்டினார் பரம்ஸ். ஒரு பொத்தானை அமுக்க அமுக்க உலகின் உள்ள எல்லா நேரங்களையும் நொடி மாறாமல் காட்டுவதுடன், உலகில் உள்ள 86 மெட்ரோ நகரங்களில் நேரம் மற்றும் தட்ப வெப்பம் காண்பித்தது அந்த வாட்ச். அதே பொத்தானை மீண்டும் அமுக்க அமுக்க உலகின் பல்வேறு மொழிகளிலும் பலவிதமான அழகிய குரல்களில் அந்த கடிகாரம் நேரம் சொன்னது. இதை பார்த்த மாசிக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். "அட இது மட்டுமில்ல. இதுல இந்த புள்ளி வந்து GPS சாட்டிலைட் மூலமா நான் எங்க இருக்கிறேன் என்று டிராக் பண்ணிக்கொண்டே இருக்கும்". அதோட பல நகரங்களின் தெளிவான வரைபடம்(map), இரவு விளக்கு, மேப்பை பக்கத்தில் இருக்கும் சுவற்றில் பெரிதாக்கி தெரிய வைக்கும் புரொஜெக்டர் திறன், அதில் இருந்த லேசர் பாயிண்டர் இன்னும் என்னென்னமோ காட்டினார். பார்த்த மாசி அசந்து போய் விட்டார்."நீங்களே டிசைன் பண்னினது என்று சொன்னீங்களே? இத எனக்கு விலைக்குத் தருவீங்களா???""இல்ல . இன்னும் இது மார்க்கட்டுக்காக ரெடி ஆகவில்லை. இன்னும் கொஞ்சம் சின்ன சின்ன விசயங்கள் எல்லாம் சரி செய்ய வேண்டி இருக்கு""நீங்க வேற தயார் பண்ணிக்கோங்க.. . இந்த கடிகாரத்தை எனக்கு விலைக்கு தாங்க""இல்லை ஐயா""ரூ. 10 ஆயிரம் தர்றேன் சார்""அட இது இன்னும் விற்பனைக்கு ரெடி ஆகவில்லை""சரி. ஒரே விலை 15000'"சொன்னா கேளுங்க..""ம்ஹீம். 25000 ரூபாய்.. இப்பவே தாங்க""இல்ல....""ம் . ஒண்ணும் பேசாதீங்க. 40000. இப்ப என்ன சொல்றீங்க?""அட உண்மையாவே இது இன்னும் முழுசா.....""ரெடி ஆகலேன்னு தானே சொல்ல வர்றீங்க்? ஒண்ணும் பேசாதீங்க. கடைசி விலை 50,000. எனக்கு நீங்க இத கொடுத்தே தான் ஆகணும். இவ்வளாவு விரும்பி கேட்கிறேன்"பரம்ஸ் யோசித்து பார்த்தார். இது வரை இவர் இந்த வாட்ச்சுக்கு செலவழித்தது ரூ.10000 மற்றும் 2 வருட உழைப்பு. இவர் தரும் பணமோ 50000. இதற்கு மேல் மறுக்க வழி இல்லாமல் பரம்ஸ் அவரிடம் இருந்து 50000 வாங்கிக் கொண்டு கடிகாரத்தைக் கழட்டிக் கொடுத்தார். வாங்கிய மாசி ஆனந்தமாய் கையில் கட்டிக் கொண்டு நன்றி செலுத்தி விட்டு வேகமாய் கிளம்பினார்."ஹலோ ஒரு நிமிசம்" என்று பரம்ஸ் கூப்பிட்டார் .கடிகாரத்தை வாங்கிய மாசி, "அடடா அதுக்குள்ள இவர் தன் மனச மாத்திகிட்டாரோ என பயந்த படி திரும்ப பரம்ஸ் அவரிடம் அந்த இரண்டு பெரிய சூட்கேஸ்களை காட்டி சொன்னார்...."அந்த வாட்ச்சோட பேட்டரிகளை மறந்துட்டுப் போறீங்களே?"

எவ்வளவு பெரிய Advocate-டா இருந்தாலும் அவராள வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் divorce வாங்கித்தர முடியாது

ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒனு தான் பெருசு..

" ஈ "அடிச்சா " ஈ " சாகும் . கொசு அடிச்சா கொசு சாகும் .. Phone அடிச்சா Phone சாகுமா ?

தெங்காயிலயும் தண்ணி இருக்கு , பூமிலயும் தண்ணி இருக்கு ,ஆனா தெங்காயில Bore போட முடியுமா... இல்ல பூமிலதான் straw போட்டு தண்ணி எடுக்க முடியுமா ?? நல்லா யொசிங்க...

போகிக்கும் பொங்களுக்கும் ஒரு நாள் தான் வித்தியாசம் , ஆனா பொங்களுக்கும் போகிக்கும் ஒரு வருசம் வித்தியாசம் . என்னா உலகமாடா இது ....

T நகர்ல டீ வாஙலாம் ..... ஆனா விருதுநகர்ல விருது வாங்க முடியுமா??

சின்ன சந்தேகம் ... பஸ் Route-ல பஸ் போகும் , Train Route-ல Train போகும்,.. பீட்ருட்டுல என்ன போகும் ? இப்படி தான் புதுசு புதுசா யொசிக்கனும் ...

முதல்வரே ஆனாலும் முதல் சீட்டு Driver க்கு தான்.

தெங்காயிலிருந்து வந்தா அது தெங்கா எண்னை... கடலையிலேந்து வந்தா கடலயெண்னை ... அப்படினா விளக்குலேருந்து வரது விளக்கெண்னயா ??

உனக்கு என்னாதான் தல சுத்துனாலூம் உன்னால முதுக பாக்க முடியாது

கோலமாவுல கோலம் பொடலாம் ... ஆனா கடலை மாவுல கடலை போட முடியுமா?

நீ எவ்வளவுதான் Costly-யான Cell வச்சிருந்தாலூம் Msg-அ forward- தான் பன்ன முடியும் ... Rewind பன்ன முடியாது ..

Butter'fly fly ஆகும் ..... Catter'pillar pillar ஆகுமா?

Cycle ல போனா Cycling, Train ல போனா Training ஆ ..!!

Iron Box வச்சு Iron பண்ணலாம் ஆனா Pencil Box வச்சு Pencil பண்ண முடியுமா?

குவாட்டர் அடிச்சிட்டு குப்புற படுத்துகலாம் ! ஆனா குப்புற படுத்துகிட்டு குவாட்டர் அடிக்க முடியுமா

நாய் வால ஆட்டலாம் , ஆனா வால் நாய ஆட்ட முடியாது

Train-னுக்கு டிக்கட்டு வாங்கி platform-ல உட்காரலாம் ! ஆனா Platform டிக்கட்டு வாங்கி Train-ல உட்க்கார முடியாது

உலகம் தெரியாம வாழ்ந்தா அவன் வெகுளி ! ஆனா கிரிக்கட் தெரியாம வாழ்ந்தா அவன் GANGULY

Cycle carrirer- ல டீப்பன் வச்சூ எடுத்துட்டு போகலாம் ! ஆனா டீப்பன் carrier-ல Cycle வச்சூ எடுத்துட்டு போக முடியாது

கால்வாயில கால் வைக்க முடியும் ! ஆனா வாய்க்காலுல வாய் வைக்க முடியுமா?

பால்கோவா , பால்லிருந்து பண்ணலாம் ... ஆனா ரசகுல்லாவா ரசத்திலிருந்து பண்ண முடியுமா?

சோடாவ, fridge- ல வச்சா cooling சோடா ஆகும் ! ஆனா washing machine-ல வச்சா washing சோடா ஆகுமா ??

நெய் ரொஸ்ட்டுல நெய் இருக்கும் ! ஆனா பேப்பர் ரொஸ்ட்டுல பேப்பர் இருக்குமா?

தண்ணீர.. தண்ணினு சொல்லலாம் ஆனா , பண்ணிர பண்ணினு சொல்ல முடியுமா?

தயிர் வடையில தயிர் இருக்கும்...

உளுந்த வடையில உளுந்து இருக்கும்...

ரச வடையில கூட ரசம் இருக்கும்...

ஆனா

ஆமை வடையில ஆமை இருக்காது....

என்ன மண்டை காயுதா????????

chchchchchchchchசும்மா........

Powered by Blogger.