நம்மில் பல பேர் அலுவலகத்திலும்,வீடுகளிலும் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறோம். மேலும் பல நேரங்களில் நீண்ட நேரம் வாகனம் ஓட்டுவதும் உண்டு.
ஆனால் அன்று இரவு படுக்கைக்கு போகும்போது தான் அந்த வலி தெரியும் ..
அந்த வலியை நாம் சாதாரணமாக நினைத்து உதாசீனப்படுத்த கூடாது.
அது மேலும் பல வலி,நோய்கள், இயலாமைக்கு வழி வகுத்து விடும்.
அதை சில பயிற்சிகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.
இதோ அந்த பயிற்சிகள் உங்களுக்காக...முயற்சி செய்து தான் பாருங்களேன்.

01:செருப்புக்கடி புண்ணுக்கு
தென்னை மரக் குருத்தோலையை அல்லது குருத்தோம்பை (தென்னம்பூவு தோன்றிய பின் உருவாகும் சிறு சிறு காய்) நெருப்பில் சுட்டுக் கரியாக்கி தேங்காய் எண்ணெயில் குழப்பி புண்ணில் தடவி வர குணமாகும்.


02:மூட்டுவலி, மூட்டு வீக்கம் குணமாக
கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு. இம்மூன்றையும் சரிபங்கு எடுத்து நீர்விட்டு அரைத்து, சுடவைத்து பொறுக்கும் பக்குவத்தில் சிறிது கற்பூரம் கலந்து வலி உள்ள இடங்களில்


இலங்கை போர்க் குற்ற விசாரணைக்கு ஆதரவாகவும், தமிழக மீனவர் படுகொலையைக் கண்டித்தும், கடந்த 10-ம் தேதி, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில், 'நாம் தமிழர் இயக்கம்' ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதில் பேசிய சீமான், 'அடிக்கு அடி' என்கிற பாணியில், தமிழகத்துக்கு வரும் சிங்களர்களை அடிப்பேன் என்று பேச,



இணைய உலகில் Facebook,Orkut,என்கிற சமூக இணையதளங்களை போன்றே  இன்னொரு இணையதளமும் இருக்கிறது..ஆனால் ஒரு வித்தியாசம்..

Powered by Blogger.